சிகப்பு & வெள்ளை நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Red & White Thread Elaichi Handmade Maalai)சிகப்பு & வெள்ளை நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Red & White Thread Elaichi Handmade Maalai)

சிகப்பு & வெள்ளை நூல் ஏலச்சி கைத்தறி மாலை

Red & White Thread Elaichi Handmade Maalai

முழுக்க முழுக்க கை வேலை (Handmade). பச்சை ஏலக்காய் நடுவில் சிகப்பு நூல் வடிவமைப்பு, கீழ்பகுதி குஞ்சம் (tassel) மற்றும் மணி அலங்காரம். ஒவ்வொரு மாலையும் தனித்துவமானது (duplicate இல்லை).

  • விலை
    • ₹1000 / ஒரு மாலை• ₹2000 / 2 Set
  • நீளம் 1 அடி (1 ft)
  • பயன்பாடு பூஜை, விழாக்கள், விசேஷ நாட்கள், Gift purpose-க்கு ஏற்றது.
  • WhatsApp-ல் தொடர்பு
பிங்க் & ரேடியம் யெல்லோ நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Pink & Radium Yellow Thread Elaichi Handmade Maalai)பிங்க் & ரேடியம் யெல்லோ நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Pink & Radium Yellow Thread Elaichi Handmade Maalai)

பிங்க் & ரேடியம் யெல்லோ நூல் ஏலச்சி கைத்தறி மாலை

Pink & Radium Yellow Thread Elaichi Handmade Maalai

முழுவதும் கைத்தறி (Handmade) முறையில் தயாரிக்கப்பட்டது. பச்சை ஏலக்காய் கோர்த்து, பிங்க்-ரேடியம் யெல்லோ நூல் சேர்த்து வடிவமைப்பு. மேல்பகுதி colour thread wrapping + கீழ்பகுதி tassel & bead வேலை.

  • விலை ₹1000 / ஒரு மாலை
  • நீளம் 1 அடி (1 ft)
  • பயன்பாடு பூஜை, விழாக்கள், விசேஷ நாட்கள், Gift purpose-க்கு ஏற்றது.
  • WhatsApp-ல் தொடர்பு
ஆரஞ்சு & பச்சை நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Copper beads) (Orange & Green Thread Elaichi Handmade Maalai (Copper Beads))ஆரஞ்சு & பச்சை நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Copper beads) (Orange & Green Thread Elaichi Handmade Maalai (Copper Beads))

ஆரஞ்சு & பச்சை நூல் ஏலச்சி கைத்தறி மாலை (Copper beads)

Orange & Green Thread Elaichi Handmade Maalai (Copper Beads)

இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்டது. ஒரே அளவில் அடுக்கடுக்காக ஏலக்காய் கோர்த்து, மேல்பகுதியில் செம்பு (Copper) மணிகள். நடுவிலும் கீழ்பகுதியிலும் ஆரஞ்சு & பச்சை pom‑pom அலங்காரம்.

  • விலை
    • பெரியது: ₹2300• சின்னது: ₹2000
  • நீளம்
    • பெரிய மாலை: 2½ அடி• சின்ன மாலை: 2 அடி
  • பயன்பாடு திருமணம், நிச்சயதார்த்தம், சுப நிகழ்ச்சிகளுக்கு மிகவும் ஏற்றது.
  • WhatsApp-ல் தொடர்பு

சேவை & சிறப்பு அம்சங்கள்

Why choose our handmade garlands

Customized

Custom order

விருப்பமான நிறங்கள் / design-ல் custom order செய்து தரப்படும். உங்கள் தேவைக்கேற்ப பிரத்யேகமாக தயாரித்து தருகிறோம்.

Reliable

Door delivery

All India Courier Service மூலம் பாதுகாப்பான முறையில் உங்கள் இல்லத்திற்கே Door Delivery வழங்கப்படும்.

Quality

நீடித்த பயன்பாடு

பாரம்பரிய தோற்றம் மற்றும் நவீன மெருகு. Strong finishing, லேசான எடை (model-க்கு ஏற்ப) கொண்டது.

அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQ)

Common questions about our products

ஏலச்சி மாலை என்றால் என்ன?

பச்சை ஏலக்காய் (Elaichi) கோர்த்து, வண்ண நூல் அலங்காரம் & குஞ்சம் (tassel), மணி வேலைப்பாடுகள் இணைத்து கைமுறையாக (Handmade) உருவாக்கப்படும் பாரம்பரிய மாலை. இது நீண்ட நாட்கள் வாடாமல் நறுமணத்துடன் இருக்கும்.

ஒரே மாதிரி (Duplicate) மாலைகள் கிடைக்குமா?

ஒவ்வொரு மாலையும் கைமுறை வடிவமைப்பு என்பதால் நூலிழை அளவில் மாற்றங்கள் இருக்கலாம். இதுவே கைத்தறி தயாரிப்புகளின் தனிச்சிறப்பு. இருப்பினும் ஒரே design-ல் பல செட்கள் செய்து தரப்படும்.

Order எப்படி செய்யலாம்? எவ்வளவு நாள் ஆகும்?

WhatsApp அல்லது தொலைபேசி மூலம் எங்களை தொடர்பு கொள்ளலாம். உங்களின் நிற விருப்பம் மற்றும் design-ஐ கூறினால், ஆர்டர் செய்த 2-5 நாட்களில் (அளவைப் பொறுத்து) தயார் செய்து அனுப்பி வைக்கப்படும்.

Delivery மற்றும் பேக்கிங் எப்படி இருக்கும்?

All India courier service மூலம் பாதுகாப்பான அட்டைப் பெட்டிகளில் (Corrugated boxes) வைத்து Door Delivery செய்யப்படும். மாலை சேதமடையாமல் இருக்க சிறப்பான bubble wrap பேக்கிங் செய்யப்படும்.

தொடர்பு (Contact)

Get in touch for orders and inquiries

📍 Address

இருப்பிடம்

Bodi, Thevaram

Owner: P. தமிழரசன்

Tamil Nadu, India